"பிச்சைக்காரன்" பேரு மாறனும்... - விஜய் ஆண்டனி
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வெளியாக இருக்கும் கொலை படத்தின் முன்னோட்டத்திற்காக அப்படத்தின் கதாநாயகன் நடிகர் விஜய் ஆண்டனி நமக்கு சிறப்பு நேர்காணல் ஒன்றை அளித்தார். அப்போது இப்படி எல்லா விசியங்களையும் அமைதியாக கையாள்கிறீர்கள் ? என்று கேட்கப்பட்டது . அதற்கு நடிகர் விஜய் ஆண்டனி அவர்கள் " அந்த விபத்திற்கு பிறகு நான் எல்லா விசியங்களையும் எளிமையாக எடுத்து கொள்கிறேன, நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் Positive எண்ணத்துடனும் உணர்கிறேன் .
அது ஏன் என்று தெரியவில்லை அதற்கான காரணம் தெரியவில்லை" என்று பதில் கூறினார் . அடுத்து நீங்கள் எப்போது music concert நடத்த போகிறீர்கள் ?என்று கேட்கப்பட்டது .அதற்கு விஜய் ஆண்டனி அவர்கள் செப்டம்பர் மாதத்தில் இசை நிகழ்ச்சி நடத்தலாம் என்று முடிவு செய்துருக்கிறேன் ". என்று கூறினார் .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments