close
Choose your channels

விஜய் ஆண்டனியின் 'காளி' திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Wednesday, April 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் ஆண்டனியின் காளி திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் ரிலீசுக்காக காத்திருக்கும் படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை தியா, பக்கா, பாடம் ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கிய 'காளி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் மே மாதம் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை விஜய் ஆண்டனி தனது சமூக வலைத்தளத்தில் புதிய போஸ்டருடன் பதிவு செய்துள்ளார். 

விஜய் ஆண்டனி, அஞலி, சுனைனா, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையும், ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவும், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பும் செய்துள்ளனர். விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேசன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment