விஜய் ஆண்டனிக்கு 4 நிமிடங்கள், சதீஷுக்கு 6 நிமிடங்கள்.. 2 வீடியோக்கள் வைரல்..!

  • IndiaGlitz, [Thursday,September 26 2024]

நாளை கார்த்தியின் மெய்யழகன் உள்பட சில திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. அதில் இரண்டு படங்களின் முதல் சில நிமிட காட்சிகள் வெளியாகி, அந்த படங்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

விஜய் ஆண்டனி நடித்த 'ஹிட்லர்’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கின்ற நிலையில், இந்த படத்தின் முதல் நான்கு நிமிட காட்சி வெளியாகியுள்ளது. அதில், ஒரு ஆற்றை கடந்து செல்லும் பெண்கள் ஆபத்தான நிலையில் இருப்பதையும், அவர்களில் ஒருவர் ஆற்று தண்ணீரில் அடித்து செல்லப்படுவது போன்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது.

அதேபோல், சதீஷ் நடித்த 'சட்டம் என் கையில்’ திரைப்படமும் நாளை வெளியாக இருக்கின்றது. இந்த படத்தில் இருந்து ஆறு நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளன. இதில், தனது குழந்தையை மருத்துவமனை மருத்துவர்கள் கொன்றுவிட்டதாக ஒருவர் காவல்துறையில் புகார் அளிக்கும் காட்சியும், சில மற்ற காட்சிகளும் உள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக, திரைப்படங்கள் வெளியாகும் போது அதன் முதல் சில நிமிட காட்சிகள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே விஜய் ஆண்டனி நடித்த ’சைத்தான்’, ’பிச்சைக்காரன் 2’ உள்ளிட்ட படங்களிலும் நான்கு நிமிட காட்சிகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More News

ஒரே நாளில் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர்.. நன்றி சொன்ன கமல்ஹாசன்..!

ஒரே நாளில் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு, உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊர்களிலும் இசை நிகழ்ச்சி.. இசைஞானியின் சூப்பர் அறிவிப்பு..!

பொதுவாக பிரபல இசையமைப்பாளர்களின் இசை நிகழ்ச்சிகள் சென்னை போன்ற பெரிய நகரங்களிலும் வெளிநாடுகளிலும் தான் நடக்கின்றன என்ற நிலைமையில்,

மீண்டும் கார் ரேஸ் களத்தில் அஜித்.. உறுதி செய்த பிரபலங்கள்..!

நடிகர் அஜித் ஏற்கனவே மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ரேஸ் பந்தயங்களில் கலந்து கொண்டிருந்த நிலையில், மீண்டும் கார் ரேஸ் பந்தயத்தில் அவர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டு: பிரபல மலையாள நடிகர் கைதாகி சில நிமிடங்களில் விடுதலை..!

கேரளாவில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முன்னணி நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதன் காரணமாக

கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதியை ஒப்பிடலாமா? பிக்பாஸ் ரச்சிதா கூறிய பரபரப்பு தகவல்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7 சீசன்களை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், 8வது சீசனை அவர் தொகுத்து வழங்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில்,