'கோட்' படத்தில் விஜய் - சிவகார்த்திகேயன்.. படப்பிடிப்பு காட்சியின் வீடியோ வெளியீடு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்த நிலையில் இந்த காட்சியை படமாக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவை தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், உருவான ’கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியானது என்பதால் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில், இந்த படத்தில் ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்திருந்த நிலையில், சிவகார்த்திகேயன் ஒரு சிறிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் இந்த காட்சி ரசிகர்கள் தரப்பில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் சற்று முன் தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட், விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த போது எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
When #SK meets #Thalapathy , you know it’s going to be legendary! 🔥
— AGS Entertainment (@Ags_production) October 5, 2024
You asked and we delivered ♥️#TheGoatBTS@actorvijay Sir @Siva_Kartikeyan
A @vp_offl Hero
A @thisisysr Magical #TheGreatestOfAllTime#ThalapathyIsTheGOAT#KalpathiSAghoram#KalpathiSGanesh… pic.twitter.com/V60XCbTyzO
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com