ஏப்ரல் 14-ல் அஜித்-விஜய் படங்கள்

  • IndiaGlitz, [Wednesday,February 24 2016]
விஜய் நடித்துள்ள 'தெறி' திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அதே தினத்தில் அஜித்தின் அடுத்த படத்திற்கான பூஜை போடப்படும் வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

வேதாளம்' படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள அடுத்த படம் ஏப்ரல் இரண்டாம் வாரம் பூஜை போடப்படும் என்றும், அனேகமாக பூஜை தினம் தமிழ்ப்புத்தாண்டு தினமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு அஜித்தின் பிறந்த நாளான மே 1-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்றும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் விரைவில் வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

'தல'க்கு மட்டும்தான் தனி மரியாதை : ராதாரவி

'தல' என்று அவரது ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அஜித், பல வெற்றி படங்கள் கொடுக்கும் நடிகர் என்பதை காட்டிலும் மனித நேயமுள்ள ஒரு மனிதர்...

பேட்மேன் - சூப்பர் மேனுடன் கனெக்ஷன் ஆன '2.0

லைகா நிறுவனத்தின் மாபெரும் பட்ஜெட்டில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷயகுமார்...

சென்னையில் ஆரம்பித்து பாங்காக்கில் முடியும் இருமுகன்

'அரிமாநம்பி' இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கி வரும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் ஆரம்பித்து...

விஜய்யை அடுத்து அஜித் படத்திலும் கீர்த்தி சுரேஷ்?

ஒரே நேரத்தில் விஜய் மற்றும் அஜித் ஆகிய இரண்டு பெரிய ஸ்டார்களுக்கு ஜோடியாக நடிக்க ஒரு நடிகைக்கு வாய்ப்பு கிடைப்பது என்பது அபூர்வமாக நடக்கும் ஒரு நிகழ்வு...

கமல்ஹாசனின் அடுத்த பட தலைப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' படம் கடந்த தீபாவளி தினத்தில் ரிலீஸாகி நல்ல வெற்றியை பெற்றது...