அட்லி-ஷாருக்கான் படத்தில் தளபதி விஜய்யா? ஆச்சரிய தகவல்
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகவிருக்கும் ’ஜவான்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் இந்த படத்தின் நாயகிகளாக நயன்தாரா மற்றும் பிரியாமணி நடிக்க இருப்பதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
மேலும் இந்த படத்தின் வில்லனாக ராணா, முக்கிய கேரக்டர் ஒன்றில் யோகி பாபு உள்பட பலர் நடிக்க இருப்பதாகவும் ஏஆர் ரகுமான் பாடல்கள் கம்போஸ் செய்யவிருப்பதாகவும், அனிருத் பின்னணி இசை அமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் இந்த படத்தில் தளபதி விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. தளபதி விஜய்க்கு அட்லி மிகவும் நெருக்கமானவர் என்பதும் அவருடைய மூன்று ஹிட் படங்களின் இயக்குனர் என்ற நட்பு காரணமாக இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க விஜய்யிடம் அட்லி கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு விஜய் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே விஜய், அக்சயகுமாரின் ‘ரவுடி ரத்தோர்’ என்ற படத்தில் பிரபுதேவாவுக்காக சிறப்பு தோற்றத்தில் நடனம் ஆடியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
![???? Full-? ???? Getup ? ?????? ValaiPechu Anthanan Interview | Goat Thalapathy Vijay, Venkat Prabhu](https://i.ytimg.com/vi/NfCEtYVt2_I/hqdefault.jpg)
![Spark Song Audience Reaction | Thalapathy Vijay, Venkat Prabhu, Yuvan Shankar Raja | The GOAT Review](https://i.ytimg.com/vi/eJLI9w840uY/hqdefault.jpg)
Comments