விஜய் 61' குறித்த தகவல்

  • IndiaGlitz, [Saturday,June 11 2016]

இளையதளபதி விஜய் நடித்து வரும் 60வது படமான 'விஜய் 60' படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் நகரில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. பரதன் இயக்கி வரும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக விஜய், கீர்த்தி சுரேஷ் உள்பட படக்குழுவினர் அனைவரும் சுவிட்சர்லாந்து செல்லவுள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய்யின் அடுத்த படத்தை சிவாஜி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், அந்த படத்தை அட்லி இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன.

ஆனால் தற்போது இதில் ஒரு சிறு மாற்றத்துடன் ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது 'விஜய் 61' படத்தை அட்லி இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தை 'லைகா புரடொக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. லைகா நிறுவனம் ஏற்கனவே விஜய் நடித்த 'கத்தி' படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் உறுதியானால் விஜய்யுடன் இரண்டாவது முறையாக லைகா இணையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

எனக்கு கிடைத்த 'ரூபாய்'க்கு அமிதாப் தான் காரணம். சின்னிஜெயந்த்

கடந்த 1990 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்த சின்னி ஜெயந்த் தற்போது தனுஷின் 'தொடரி' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து முடித்துள்ளார்...

சென்னை படத்தின் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய 'சென்னை 600028' நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது

'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' ரன்னிங் டைம்

ஜி.வி.பிரகாஷ் நடித்த 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' திரைப்படம் வரும் 17ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ள நிலையில் இந்த படம் U/A சர்டிபிகேட் பெற்றது...

சித்தார்த்துக்கு ஜோடியாகும் கமல் நாயகி

சித்தார்த் நடித்த 'ஜில் ஜங் ஜக்' படத்திற்கு பின்னர் அவர் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் சமீபத்தில் வெளிவந்துள்ளது...

'கபாலி' ரசிகர்களுக்கு நாளை இன்னொரு இன்ப அதிர்ச்சி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படத்தின் பாடல்கள் நாளை வெளிவரவுள்ளதால் 'நெருப்புடா...