close
Choose your channels

விஜய்-60 படக்குழுவினர்களின் முக்கிய பயணம்

Tuesday, March 15, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படம் வரும் ஏப்ரல் 14, தமிழ்ப்புத்தாண்டில் வெளியாகும் என உறுதியாகியுள்ள நிலையில் அவர் நடிக்கவுள்ள 60வது படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவது அறிந்ததே.


இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் பரதன், ஒளிப்பதிவாளர் சுகுமார் மற்றும் கலை இயக்குனர் பிரபாகரன் ஆகியோர் ஐதராபாத் நகருக்கு லொகேஷன் பார்க்க சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. லோகேஷன் பார்ப்பதோடு படப்பிடிப்புக்கு தேவையான முன்னேற்பாடுகளையும் அவர்கள் செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தகக்து.

விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment