close
Choose your channels

'விஜய் 60' பட டைட்டில் குறித்த முக்கிய தகவல்

Wednesday, August 24, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. மேலும் இந்த படத்தின் வியாபாரமும் தொடங்கிவிட்டதாகவும், கேரள மாநில உரிமை மிகபெரிய தொகைக்கு விற்பனையாகி உள்ளது என்ற தகவலையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே இந்த படத்திற்கு 'எங்க வீட்டு பிள்ளை' என்ற டைட்டில் வைக்கப்படவுள்ளதாக வெளிவந்த செய்தியையும், அதை படக்குழுவினர் மறுத்ததையும் பார்த்தோம்
இந்நிலையில் இந்த படத்திற்கு 'நம்ம வீட்டு பிள்ளை' என்ற டைட்டிலை படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கும்வரை பொறுத்திருப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment