இளையதளபதியின் 'விஜய் 60' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி. அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,September 02 2016]

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தின் டைட்டில் முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் மிக விரைவில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெளிவரும் என்றும் வெளிவந்த செய்தியை இன்று காலை பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'விஜயா புரடொக்ஷன்ஸ்' இந்த படத்தின் ஃபர்ஸ்லுட்லுக் தேதி குறித்த அறிவிப்பை தனது சமூக வலைத்தளத்தில் சற்று முன்னர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்த்திருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நாளை மாலை வெளியாகவுள்ளது என்பதே அந்த மகிழ்ச்சிக்குரிய அறிவிப்பு.
இந்த தகவல் விஜய் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் உற்சாகம் ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் வெளிவந்த ஒருசில நிமிடங்களில் 'விஜய்60பர்ஸ்ட்லுக் என்ற டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

Teaser of Yuvan's song teaser in Chennai 28 II creates a quick big record

Director Venkat Prabhu is almost ready with his maiden produciton venture and eigth directorial ‘Chennai 28 II’ the sequel to is blockbuster debut is on the top of most anticipated flicks of the year.

AWW Harshvardhan & Saiyami are kept hidden for 'Mirzya'

Rakeysh Omprakash Mehra has issued a strong diktat on both his new actors, Harshvardhan Kapoor and Saiyami Kher that they will not come out in the open at all before the release of the film. The director is very keen that they do not speak to the media at all discussing their respective characters or the experience of shooting the film prior.

Sidharth to share college days with Katrina Kaif

Sidharth Malhotra and Katrina Kaif have been painting the town red as they are on a promotional spree for their upcoming film, 'Baar Baar Dekho' directed by Nitya Mehra. During the course of promotions, the duo are not only creating priceless memories but are also giving us audiences some visually delightful moments. Sidharth and Katrina are now to visit the Capital city, Delhi to promote their fi

Here is why Chiru's daughter has debuted

Like brother, like sister.  Just as Ram Charan is fully leveraging the social media (especially Facebook) to promote his dad's next, Sushmita Konidela has debuted on Twitter.

Kamal Haasan keeps up the promise to his fans and wellwishers

Earlier this week Kamal Haasan had hinted in his Tweet that he will tell his account of what happened on night of July 14 which caused an accident that fractured his leg and necessitated a surgery and several weeks of bed rest.