'விஜய் 60' இயக்குனர் யார்?

  • IndiaGlitz, [Thursday,October 22 2015]

இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'விஜய்59' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் முடியும் என்றும் கோடை விடுமுறையில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படமான 'விஜய் 60' படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கின்றார் என்பது மட்டுமே உறுதியாகியுள்ளது. இந்த படத்தை இயக்குவது யார் என்ற பட்டியலில் எஸ்.ஜே.சூர்யா, கே.வி.ஆனந்த், ஜெயம் ராஜா, சமுத்திரக்கனி ஆகியோர் இருப்பதாகவும், இவர்களில் ஒருவரை விஜய் விரைவில் தேர்வு செய்வார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நால்வரில் ஜெயம் ராஜா அல்லது எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவரில் ஒருவரை விஜய் தேர்வு செய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு தீபாவளிக்கு பின்னர் அதிகாரபூர்வமாக வெளியாகும் என கூறப்படுகிறது.

More News

''தரலோக்கல்'' கேரக்டருக்காக இறங்கி அடித்துள்ளார் அஜீத்: சிறுத்தை சிவா

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத், ஸ்ருதிஹாசன் நடித்த ''வேதாளம்'' திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளது....

'மேக்கிங் ஆஃப் ஆலுமா டோலுமா' ரிலீஸ் தேதி-நேரம் அறிவிப்பு

அஜீத் நடித்த 'வேதாளம்' திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் அஜீத் ரசிகர்கள் உள்பட அனைவரையும் கவர்ந்த நிலையில்....

திரைவிமர்சனம் 'நானும் ரவுடிதான்' - ரசிக்கவைக்கும் ரவுடி

தயாரிப்பாளர் தனுஷ், இயக்குனர் விக்னேஷ் சிவன் , நாயகன் விஜய் சேதுபதி மற்றும் நாயகி நயன்தாரா... இந்தக் கூட்டணி அமைந்தவுடன் ‘நானும் ரவுடிதான்’ படம் ரசிகர்களின் கவனத்தையும் பெற்றுவிட்டது. அனிருத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆக, டீசரும் ட்ரைலரும் பார்த்த அனைவரையும் கவர, பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் ‘நானு

'கபாலி'யின் அமெரிக்க ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களை அமெரிக்காவில் வெளியிடும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று Cine Galaxy Inc....

'தனி ஒருவன்' தெலுங்கு ரீமேக்கில் விஜய் நாயகி?

சமீபத்தில் வெளிவந்த ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்' திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்று ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.....