'விஜய் 59' பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,November 25 2015]

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் டைட்டில் 'தெறி' என்று வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் சற்று முன்னர் சமூக இணையதளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஜய் ஒரு கையில் துப்பாக்கியை கையில் வைத்து கொண்டு தெறி'யாக ஓடி வருவது போன்று ஒரு ஃபர்ஸ்ட் லுக் ஸ்டில்லும், இன்னொரு ஸ்டில்லில் மூன்று வித்தியாசமான கெட்டப்பில் விஜய் இருப்பது போன்றும் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் படத்தின் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஜெய்யின் 'புகழ்' சென்சார் தகவல்கள்

இளம் நடிகரான ஜெய் நடிப்பில் கடைசியாக வெளியான வடகறி, திருமணம் என்னும் நிக்காஹ், மற்றும் வலியவன் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறாமல்...

'பாகுபலி 2' படப்பிடிப்பு தொடங்கும் தேதி

இந்தியாவின் மாபெரும் பட்ஜெட் படமான எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி' திரைப்படம் கடந்த ஜூலை மாதம் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று சுமார் ரூ.600...

மீண்டும் இணையும் விஜய்-அட்லி கூட்டணி?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக கோவாவில் நடைபெற்று வருகிறது...

ஆர்யா-அனுஷ்காவின் 'இஞ்சி இடுப்பழகி'. ஒரு முன்னோட்டம்

ஆர்யாவின் சமீபத்திய படங்களான 'புறம்போக்கு', வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, யட்சன் ஆகிய படங்கள் சுமாராக ஓடிய நிலையில் அவர் பெரிதும் நம்பியிருக்கும் படம் தான் 'இஞ்சி இடுப்பழகி'...

கமல்-அமலா படத்தின் தமிழ் டைட்டில்

தூங்காவனம்' படத்தை அடுத்து கமல்ஹாசன் நடிக்கவுள்ள புதிய படத்திற்கு தெலுங்கில் 'அம்மா நானா ஆட்டா'...