நயன்தாரா எதுவும் சொல்லலையா? பிரபல நடிகையை க்யூட்டாக வீடியோ எடுத்த விக்னேஷ் சிவன்..!

  • IndiaGlitz, [Sunday,September 22 2024]

பிரபல நடிகையை க்யூட்டாக வீடியோ எடுத்து, தனது சமூக வலைத்தளத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ள நிலையில், இந்த வீடியோவுக்கு நயன்தாரா எதுவும் சொல்லவில்லையா? என்பது போன்ற கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில், இதில் பிரதீப் நாயகனாகவும் கீர்த்தி ஷெட்டி நாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும், இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு, மிஷ்கின், சீமான், ஆனந்தராஜ், மாளவிகா உள்ளிட்ட பலர் நடித்து கொண்டு இருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று இப்படத்தின் நாயகி கீர்த்தி ஷெட்டிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெறுகிறது. இதனை அடுத்து, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது படத்தின் ஹீரோயினாக நடித்து வரும் கீர்த்தியை க்யூட்டாக வெளிநாட்டு சாலையில் நடந்து செல்வதை வீடியோ எடுத்து, பிறந்தநாள் வாழ்த்துக்களை விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன. மேலும், இவ்வளவு அழகாக நயன்தாராவை கூட வீடியோ எடுக்கவில்லை. நயன்தாரா இதற்கு எதுவும் சொல்லவில்லையா? என்பது போன்ற கமெண்ட்களும் வருகிறது.

More News

இப்ப தான் சர்ஜரி முடிஞ்சிருக்கு.. அதுக்குள்ள இந்த ஆட்டமா? டிடி வெளியிட்ட வீடியோ..!

விஜய் டிவி பிரபலம் டிடிக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' படத்தின் 'மனசிலாயோ'

மணிமேகலை Vs ப்ரியங்கா, யார் வேணா என்ன வேணாம் பேசலாம்னு ஆயிடுச்சு... வெங்கடேஷ் பட்

பிரபல சமயல் கலைஞரும், குக்வித் கோமாளியின் நடுவர்களின் ஓருவருமான வெங்கடேஷ் பட் " வீடியோ போட்ட வயசானவரை செருப்பால அடிக்கணும், சோசியல் மீடியா ரொம்ப அசிங்கம் ஆயிடுச்சு" என காட்டமாக பேசியுள்ளார்.

நயன்தாராவின் இதயம்: அன்புடன் கொடுத்த முத்த புகைப்படம் வைரல்!

நடிகை நயன்தாரா 'மை ஹார்ட்' என்னும் கேப்ஷனுடன், தனது அன்பு மகனுக்கு முத்தம் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாடகி சுசித்ரா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த பிரபல நடிகை.. என்ன காரணம்?

பாடகி சுசித்ரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதும்,  அந்த வீடியோக்களில் பழம்பெரும் திரையுலக பிரபலங்கள்

சுயநலவாதிகள்.. விவாகரத்து செய்பவர்கள் குறித்து நடிகை குஷ்புவின் சாட்டையடி பதிவு..!

திரை உலகில் விவாகரத்து செய்யும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சமீபகாலமாக தனுஷ், ஜிவி பிரகாஷ், ஜெயம் ரவி உள்ளிட்டோர்