ஆர்ஜே பாலாஜியின் எல்.கே.ஜி படத்தில் விக்னேஷ்சிவன்

  • IndiaGlitz, [Thursday,December 13 2018]

காமெடி நடிகர் ஆர்ஜே பாலாஜி தற்போது 'எல்.கே.ஜி' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அரசியல் நையாண்டி படமாக அமையும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய காட்சி ஒன்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் படமாக்கி கொடுத்துள்ளார். விக்னேஷ் சிவன் படமாக்கும் இந்த காட்சி குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் காட்சி டெல்லியில் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக பாராளுமன்றம், இந்தியா கேட், உள்பட பல இடங்களில் படப்பிடிப்பு நடத்த சிறப்பு அனுமதியை படக்குழுவினர் பெற்றுள்ளனர். இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியது மட்டுமின்றி படமாக்கியும் கொடுத்துள்ளார். ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கிய 'நானும் ரெளடிதான்' படத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்ஜே பாலாஜி, ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்து வருகிறார். மேயாத மான் படத்தின் ஒளிப்பதிவாளர் விது ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பு பணி செய்கிறார்.

More News

விஜய்சேதுபதியை சீதக்காதி கதாபாத்திரத்தில் நினைத்து பார்க்கவே இல்லை: பாலாஜி தரணீதரன்

பேஸ்ஸன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணீதரன் இயக்கியிருக்கும் படம் சீதக்காதி. 75 வயது நாடக கலைஞராக அய்யா ஆதிமூலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி

உணவு திருடிய சாப்பிட்ட நபருக்கு ஆதரவு கொடுத்த பிரபல நடிகை

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலான ஒரு வீடியோவில் தனியார் உணவு சப்ளை நிறுவன ஊழியர் ஒருவர் வாடிக்கையாளர் ஆர்டர் செய்த உணவினை பிரித்து சிறிதளவு சாப்பிட்டுவிட்டு

ஒரு இரவுக்கு ரூ.2 லட்சம்: படுக்கைக்கு அழைத்த நபருக்கு நடிகையின் சாட்டையடி பதில்

சமூக வலைத்தளங்கள் மூலம் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் சம்பவங்கள் கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது. நடிகைகளும் இந்த விஷயத்தை தைரியமாக எதிர்கொண்டு பதிலடி கொடுத்து வருகின்றனர்

2வது டெஸ்ட்டில் ரோஹித், அஸ்வின் நீக்கம்! இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி கடந்த 6ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

'நாடோடிகள் 2' படத்தை அடுத்து மீண்டும் ஒரு 2ஆம் பாக படத்தில் சமுத்திரக்கனி

கடந்த 2009ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கிய 'நாடோடிகள்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக 'நாடோடிகள் 2'