ஒரே இடத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா, சூர்யா- ஜோதிகா, மகேஷ்பாபு.. குவியும் கமெண்ட்ஸ்..!

  • IndiaGlitz, [Wednesday,July 17 2024]

ஒரே புகைப்படத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா, சூர்யா - ஜோதிகா, மகேஷ் பாபு - நர்மதா, ஜெனிலியா, பிரித்விராஜ் உள்பட பல பிரபலங்கள் இருப்பதை பார்த்து ரசிகர்கள் அந்த புகைப்படத்தை ரசித்து வருகின்றனர்.

சமீபத்தில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சன்ட் திருமணம் நடந்த நிலையில் இந்த திருமணத்திற்கு இந்திய திரை உலகில் உள்ள பிரபலங்கள் பலர் வருகை தந்திருந்தனர் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வந்தன என்பது தெரிந்தது.

இந்த நிலையில் சற்றுமுன் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் பல பிரபலங்கள் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். குறிப்பாக விக்னேஷ் சிவன் பக்கத்தில் மகேஷ் பாபு அமைந்திருக்க, அவரது அருகில் நயன்தாரா மற்றும் மகேஷ் பாபு மனைவி நர்மதா உட்கார்ந்து இருக்கின்றனர்.

பின்வரிசையில் சூர்யா - ஜோதிகா அமர்ந்திருக்க அவர்களுக்கு அருகில் ஜெனிலியா உள்ளார்.. அதற்கும் பின் வரிசையில் பிரித்விராஜ் உள்ளார். ஒரே புகைப்படத்தில் உள்ள இந்த பிரபலங்களை பார்த்து ரசிகர்கள் ஏராளமான லைக்ஸ், கமெண்ட்களை குவிந்து வருகின்றனர்.

More News

விஜய் சேதுபதி ஆவேசம்.. மஞ்சு வாரியர் ரொமான்ஸ்.. அசர வைக்கும் 'விடுதலை 2' ஃபர்ஸ்ட் லுக்..!

விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'விடுதலை 2' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு

மிஷ்கின் படத்தில் இணைகிறார் கமல்ஹாசன் மகள்.. 2 பேரும் சேர்ந்து என்ன பண்ண போறாங்க தெரியுமா?

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில்  கமல்ஹாசன் மகள்  ஸ்ருதிஹாசன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

'ஓர் மாம்பழ சீசனில்'.. 'பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த படம்.. பர்த்டே பேபி தான் ஹீரோ..!

இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் பிரபல நடிகரின் அடுத்த திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்திற்கு 'ஓர் மாம்பழ சீசனில்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும்

பிரம்மாண்டமாக நடைபெற்றது விஜய் நட்சத்திர கொண்டாட்டம்.. கலந்து கொண்டவர்கள் யார் யார்?

விஜய் நட்சத்திர கொண்டாட்டம் கடந்த வாரம் 14, 15 ஜூலை 2024, விருத்தாசலம் மற்றும் கும்பகோணம் ஆகிய இடங்களில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.  இதில் ஏராளமான ரசிகர்கள்

'சர்தார் 2' படப்பிடிப்பில் உயிரிழப்பு..!

கார்த்தி நடித்து வரும் 'சர்தார் 2'படத்தின் படப்பிடிப்பில் விபத்து நடந்ததாகவும் இந்த விபத்தில் பிரபல ஸ்டண்ட் கலைஞர் ஒருவர் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த போது