close
Choose your channels

உயிர் மற்றும் உலகு உடன் ரொமான்ஸ்.. விக்கி-நயன் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

Tuesday, September 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் உயிர் மற்றும் உலகு ஆகிய இரட்டை குழந்தைகளுடன் ரொமான்ஸ் செய்யும் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்த நிலையில் உயிர் மற்றும் உலகு என இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்த குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சற்று முன்னர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்திருந்தார். அதில் ஒருவர் கையில் உயிர், இன்னொருவர் கையில் உலகு என இருவரும் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் உள்ளன. இந்த புகைப்படம் பதிவு செய்து ஒரு சில நிமிடங்களே ஆகி உள்ள நிலையில் லட்சக்கணக்கான லைக்ஸ் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment