'விவேகம்' படத்தை பாராட்டிய விக்னேஷ்சிவன்
Send us your feedback to audioarticles@vaarta.com
'நானும் ரெளடி தான்' படத்தின் வெற்றியால் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பெற்ற விக்னேஷ் சிவன் தற்போது சூர்யா, கீர்த்திசுரேஷ் நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் அஜித்தின் 'விவேகம்' படத்தின் டைட்டில் டிராக்கை கேட்கும் அதிர்ஷ்டம் கிடைத்ததாகவும், ஒரு சர்வதேச தரம் அந்த டிராக்கில் இருந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்ததாகவும், அனிருத்துக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் 'விவேகம்' டைட்டில் டிராக் குழு குறித்த தகவல் சமூக இணையதளத்தில் வெளிவந்துள்ளது. அனிருத், ராஜகுமாரி மற்றும் விவியன் டிவைன் ஆகியோர் இந்த டைட்டில் டிராக்கின் குழுவினர் என புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளிவந்துள்ளது.
Was lucky to hear #VivegamTitleTrack 😇 Completely blown over! Trippin on it !
— Vignesh ShivN (@VigneshShivN) August 2, 2017
Truly international🎉@anirudhofficial F*** Yenna sir😱Ipdi😱🙌🏻
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments