close
Choose your channels

தல எங்கள் அழகன்.. பிரேம் போட்டு வீட்டில் வைக்க போறேன்.. விக்னேஷ் சிவன்

Sunday, July 14, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் தல புகைப்படத்தை தனது வீட்டில் பிரேம் போட்டு மாட்டி வைக்க போகிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி திருமணம் மும்பையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த திருமணத்திற்கு ரஜினிகாந்த், அட்லி உள்பட பல தமிழ் திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இந்த திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதே திருமணத்தில் கலந்து கொண்ட தோனி - சாக்சி தம்பதியினரை விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

இந்த புகைப்படத்தை தனது சமூக இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள விக்னேஷ் சிவன், ‘இந்த புகைப்படத்தை பிரேம் போட்டு எனது வீட்டில் மாட்டி வைக்க போகிறேன், இனிமையான சாக்சி தோனி மற்றும் எங்கள் அழகன் மகேந்திர சிங் தோனி அவர்களை எனது அழகி நயன்தாராவுடன் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment