ஆன்லைன் வகுப்பில் மாணவர் செய்த சேட்டை… லைவ்வாக செக்ஸில் ஈடுபட்டதால் அதிர்ச்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா காரணமாகக் கல்வி முறையே மாற்றம் பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு முதல் அனைத்து பள்ளி, கல்லூரி வகுப்புகளும் ஆன்லைனில்தான் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வியம்நாமின் நாட்டின் ஆன்லைன் வகுப்பின்போது மாணவர் ஒருவர் ஆன்லைன் வகுப்பு வீடியோவை ஆப் செய்யாமலே பெண் ஒருவருடன் செக்ஸில் ஈடுபட்டு உள்ளார்.
இந்த வீடியோவை சக மாணவர்கள் மற்றும் பாடம் நடத்திய பேராசிரியர் என அனைவரும் பார்த்து அதிர்ச்ச்சி அடைந்துள்ளனர். வியட்நாமின் ஹோ சிமின் நகரில் வசித்து வந்த கல்லூரி மாணவர் ஆன்லைன் வகுப்பு வீடியோவை மறந்து செய்த இந்தச் சம்பவம் தற்போது சிறிய லைவ் வீடியோவாக சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
முன்னதாக ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் தூங்கி வழிந்தது, பிட் அடித்தது எனப்பல சுவாரசியமான தகவல்களைப் பார்த்து இருக்கிறோம். ஆனால் முதல் முறையான கல்லூரி மாணவர் ஒருவர் வீடியோவை ஆஃப் செய்யாமல் பெண்ணுடன் செக்ஸ் வைத்துக் கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தச் சம்பவத்தின்போது அந்தப் பேராசிரியர் எச்சரித்த நிலையில்தான் அந்த மாணவர் தான் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்பதையே உணர்ந்து கொண்டாராம். தற்போது தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டு அந்த மாணவர்கள் கடிதம் எழுதி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout