'கபாலி'யை கணவருடன் பார்த்த தேசிய விருது நடிகை

  • IndiaGlitz, [Tuesday,July 26 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி, தமிழக, இந்திய மற்றும் உலக சாதனை வசூல்களை ஒவ்வொன்றாக தகர்த்து வருகின்றது. இந்த படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து கிடைத்த அமோக வரவேற்பு காரணமாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உள்பட படக்குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
இந்நிலையில் 'கபாலி'யை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக நட்சத்திரங்களும் ஆர்வத்துடன் நடித்து வருகின்றனர். கோலிவுட் திரையுலகினர் கிட்டத்தட்ட அனைவருமே 'கபாலி'யை பார்த்து ரசித்துவிட்ட நிலையில் தற்போது தேசிய விருது பெற்ற பிரபல நடிகை வித்யாபாலன் நேற்று கணவர் சித்தார்த் ராய்கபூருடன் மும்பை அரோரா திரையரங்கில் 'கபாலி' படத்தை ரசித்து பார்த்துள்ளார்.
'கபாலி' படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த வித்யாபாலனும், அவருடைய கணவர் சித்தார்த் ராய் கபூரும் படம் அருமை என்றும் ரஜினியின் நடிப்பு மிக அருமை என்றும் கருத்து தெரிவித்தனர்.

More News

காற்று வெளியிடை' படத்தின் முக்கிய பணி முடிந்தது

இயக்குனர் மணிரத்னம் இயக்கி வந்த அடுத்த படமான 'காற்று வெளியிடை' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஊட்டியில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது முதல்கட்ட படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது...

விஷாலின் 'கத்திச்சண்டை' படத்திற்கு இன்னொரு டைட்டில்

சமீபத்தில் வெளியான 'மருது' வெற்றி படத்தை அடுத்து விஷால் நடித்து வரும் அடுத்த படம் 'கத்திச்சண்டை'. அதிரடி ஆக்சன் படமான இந்த படத்தை பிரபல இயக்குனர் சுராஜ் இயக்கி வருகிறார்...

அதர்வாவின் 'போதை' படத்தில் பாலியல் தொழிலாளி

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான அதர்வா முரளி தற்போது 'செம போதை ஆகாதே'...

'எந்திரனை' விட இருமடங்கு. 'கபாலி'யின் அசைக்க முடியாத சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி மூன்றே நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200...

'அஜித் 57' படத்தின் நீளமான ஷூட்டிங் பிளான்

தல அஜித் நடிக்கும் 57 வது படமான 'ஏகே 57' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல்வாரம் தொடங்கவுள்ளது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்...