இளையராஜா இசையில் தனுஷ் பாடிய பாடல்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Friday,February 03 2023]

இசைஞானி இளையராஜா இசையில் தனுஷ் பாடிய பாடல் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிய திரைப்படம் ’விடுதலை’. இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இந்த படத்தின் முதல் பாகம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது புரமோஷன் பணிகளை தொடங்கப்பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

முதல் கட்டமாக இந்த படத்தின் சிங்கிள் பாடலை வெளியிட முடிவு செய்துள்ளதாகவும், இசைஞானி இளையராஜாவின் இசையில் தனுஷ் பாடிய பாடல் வரும் 8ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

சூரி, விஜய் சேதுபதி, கெளதம் மேனன், பவானிஸ்ரீ, பிரகாஷ்ராஜ், ராஜீவ் மேனன் உள்பட பல்ரது நடிப்பில் உருவான இந்த படத்தை ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவான இந்த படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிரபுதேவாவின் 60வது படம்.. டைட்டில், மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

 நடிகர், நடன இயக்குனர் மற்றும் இயக்குனர் பிரபு தேவா நடிக்கும் 60-வது படம் குறித்த டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

'தளபதி 67' படத்தின் காஷ்மீர் ஷெட்யூல்.. செம வீடியோவை வெளியிட்ட படக்குழு..!

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது காஷ்மீர் படப்பிடிப்பு குறித்த வீடியோவை பட குழுவினர் வெளியிட்டுள்ள

'தளபதி 67' படத்தின் டைட்டில் இந்த இரண்டில் ஒன்றா? 

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் 'தளபதி 67' படத்தின் தகவல்கள் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக வெளிவந்து விஜய் ரசிகர்களை

தமிழ் திரைப்படத்தில் ஜான்வி கபூர் நடிப்பது உண்மையா? போனிகபூர் விளக்கம்!

பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் தமிழ் திரையுலகில் அறிமுகமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து தற்போது போனி கபூர் விளக்கம் அளித்துள்ளார்.

மனைவி, குழந்தையுடன் டிரெக்கிங் செல்லும் விராத் கோஹ்லி.. அசத்தல் புகைப்படங்கள்!

 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராத் கோஹ்லி தனது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் மகளுடன் டிரெக்கிங் செல்லும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.