எதையும் ஒளித்து வைக்க முடியாது… நடிகை அமலா பாலின் செம குத்து டான்ஸ் வைரல்!

  • IndiaGlitz, [Monday,June 28 2021]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை அமலா பால் தற்போது வெப் சீரிஸிலும் களம் இறங்கி இருக்கிறார். இவரது நடிப்பில் குடி யெடமைதே எனும் வெப் சீரிஸ் விரைவில் வெளியாக உள்ளது. கன்னடத்தில் சிறந்த படங்களைக் கொடுத்த பவன் குமார் இயக்கிய இந்த வெப் சீரிஸ் டைம் லூபை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்றும் மேலும் இது ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகும் என்றும் தகவல் கூறப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நடிகை அமலா பால் ஹாலிவுட்டில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற Hideway எனும் பாப் பாடலுக்குச் மிகச் சிறப்பாக நடனம் ஆடி அந்த வீடியோவை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு உள்ளார். கூடவே எதையும் ஒளித்து வைக்கமுடியாது, இது என் கட்டுப்பாட்டில் இல்லை எனும் கேப்ஷனை போட்டு பதிவிட்டுள்ளார்.

தமிழ் ரசிகர்கள் மத்தியில் மைனாவாக அறிமுகமான நடிகை அமலாபால் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் மார்டன் லுக்கோடு பாப் பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார். இது நெட்டிசன்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று லைக்குகளை அள்ளி வருகிறது.

இந்நிலையில் தமிழில் நடிகை அமலா பால் நடித்த அதோ அந்தப் பறவை போல, காடவர் போன்ற திரைப்படங்களில் ரிலீசாக உள்ளது. மலையாளத்தில் ஆடுஜீவிதம் திரைப்படமும் விரைவில் ரிலீசாகும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

More News

ஷங்கர் மகளுக்கு முதல்வர் கொடுத்த திருமண பரிசு என்ன தெரியுமா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா மற்றும் தொழிலதிபர் தாமோதரனின் மகன் ரோஹித் திருமணம் நேற்று மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் நடந்தது.

ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும்....! உறுதியளித்த முதல்வர் முக.ஸ்டாலின்.....!

அண்மையில் முதல்வரை சந்திந்த பத்திரிக்கையாளர்களிடம், "ஊடக சுதந்திரம் தமிழகத்தில் பாதுகாக்கப்படும்" என ஸ்டாலின் அவர்கள் உறுதியளித்தார்.

பிகினி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை!

வெள்ளித்திரை நடிகைகள் போல் சின்னத்திரை நடிகைகள் பொதுவாக பிகினி படங்களை வெளியிடுவதில்லை. ஓரளவு கிளாமரான புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வந்தனர்.

போக்சோ சட்டத்தில் இளம்பெண் கைது? அதிர்ச்சி தரும் பின்னணி!

மைனர் சிறுவனோடு தவறான உறவில் ஈடுபட்டதாக குஜராத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது

சென்னை திரும்பியதும் ஐதராபாத் செல்லும் தனுஷ்: ஏன் தெரியுமா?

நடிகர் தனுஷ் தற்போது 'தி க்ரே மேன்' என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்காவில் உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் முடிவடைந்து அவர் சென்னை திரும்புவார்