ஒரு வழியாக ஆரம்பமாகிறது 'விடாமுயற்சி' படப்பிடிப்பு.. இதுதான் புதிய அப்டேட்..!

  • IndiaGlitz, [Monday,October 02 2023]

அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என கடந்த சில மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தற்போது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டதாக வெளியாகி உள்ளன.

‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 4ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே நீண்ட எதிர்பார்ப்புக்கு விடை கிடைக்கும் வகையில் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு தொடங்க உள்ளதால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அஜித் நடிப்பில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் அஜர்பைஜான் நாட்டில் படமாக்கப்பட இருப்பதாகவும் அதன் பிறகு சென்னை திரும்பவும் படக்குழுவினர் மீண்டும் துபாய் சென்று பாலைவனத்தில் ஒரு அதிரடி ஸ்டாண்ட் காட்சியை படமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் வட இந்தியாவில் உள்ள முக்கிய பகுதிகளில் சில காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படத்தில் த்ரிஷா நாயகி ஆக நடிக்க இருப்பதாகவும், சஞ்சய் தத் முக்கிய வில்லனாக நடிகை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

முதல் வாரமே டபுள் நாமினேஷன்.. ஜோவிகாவை குறி வைக்கும் போட்டியாளர்கள்..!

விஜய் டிவியில்  பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று தொடங்கப்பட்ட நிலையில் இன்று முதலாவது நாளில் 'லியோ' படத்தில் இடம்பெற்ற 'நா ரெடி' என்ற பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது

துஷாராவை அடுத்து 'தலைவர் 170' படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் 'தலைவர் 170'. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில்

சுந்தர்.C, அனுராக் காஷ்யப் இணைந்து மிரட்டும்

24 HRS புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் K.திருஞானம் எழுதி இயக்க, சுந்தர்.C  நாயகனாக நடிக்க பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கும் திரைப்படம்

'அயலான்' டீசர் எப்போது? சிவகார்த்திகேயன் அதிரடி அறிவிப்பு..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில்

'தலைவர் 170' படத்தில் இணைந்த பிரபல நடிகை.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'தலைவர் 170' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும்