நல்லா ஏத்தி விட்றாளுக, ஆனாலும் எதிலும் மாட்ட மாட்டேங்குறான்.. தனியாக புலம்பும் விசித்ரா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான விசித்ரா சக போட்டியாளர்கள் குறித்து தனியாக புலம்பி கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஒரு ஆள் கூட நமக்கு செட் ஆக மாட்டேங்குறாங்க, யாரும் உண்மையாக இல்லை, அந்த சுரேஷ் அண்ணா கொஞ்சம் பரவாயில்லை, மனசளவுல நல்ல மனுஷனா இருக்காரு. அந்த மாயா பொண்ணு ஹூமர் நல்லா இருக்கும். மற்றவங்க கண்டெண்டுக்காகவே கத்திக்கிட்டு இருக்காங்க.
விஜய் கூட ஓரளவுக்கு ஓகே, ஐஸு செல்லம், ஏஞ்சல்.. ரவீனாவும் க்யூட்டு.. விக்ரம் நல்ல பையன். .நீ பேசுடா பேசுடான்னு எல்லாம் ஏற்றி விட்ராளுக.. ஆனா நீ என்ன வேணா சொல்லிக்கோ, நான் என் இஷ்டப்படி தான் இருப்பேன்னு அவன் வேலையை சரியா செய்றான்.
இந்த மணிப்பய ஓரளவுக்கு பரவாயில்லை, ஓரளவுக்கு ஓகே, ஆனால் அவனும் என்ன பத்தி பின்னாடி பேசுறான், இந்த அக்சயா, பூர்ணிமா இருக்கே, இந்த ரெண்டும் ரொம்ப டேஞ்சர் பிக்பாஸ்.. ரெண்டு பேரும் ரொம்ப பயங்கரம்’ என்று சக போட்டியாளர் குறித்து விசித்ரா பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Vichitra gives her review of other HMs to the camera.#BiggBossTamil7 pic.twitter.com/dnqVuYRVwx
— Bigg Boss Follower (@BBFollower7) October 12, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com