ஜோவிகாவோட மைனஸ் எல்லாம் வெளியே வருகிறது: சரியாக கணித்த போட்டியாளர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜோவிகாவின் பிளஸ்கள் எந்த அளவுக்கு வெளியே வந்ததோ, அதே அளவுக்கு தற்போது அவரது மைனஸ் வெளியே வருகிறது என பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களில் ஒருவரான விசித்ரா கூறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஜோவிகா இப்போது டவுன் ஆகிவிட்டது. ஜோதிகாவின் எல்லா மைனஸ் பாயிண்டுகளும் தற்போது வெளியே வந்து கொண்டிருக்கின்றது, பிளஸ்களால் மேலே வந்து கொண்டிருந்த ஜோவிகாவுக்கு அவளது மைனஸ் பாயிண்ட்களால் கீழே இறங்கி கொண்டிருக்கிறார்
இதுதான் மாயாவோட பிளான், எல்லா வலிமையான போட்டியாளர்களையும் வெளியேற்ற வேண்டும் என்பதுதான் மாயாவின் பிளான். மாயாவோட இருக்குற வரைக்கும் ஜோவிகா உருப்பட மாட்டா. பிரதீப் மீது கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உரிய மாயா உடனே அடுத்த நாளே அவரை அண்ணா என்று அழைத்தது ஏன்? கூல் சுரேஷை அண்ணா என்று அழைப்பது ஏன் என்ற கேள்வியையும் விசித்ரா எழுப்பினார்
பிரதீப் மீது உடனே கன்ஃபக்சன் அறைக்கு சென்று குற்றம் சாட்டியிருக்கலாமே , ஏன் நீ பிரதீப் குறித்து இவ்வாறு பேசுகிறாய் என்று நான் தான் மாயாவை சமாதானப்படுத்தி அழைத்து வந்தேன், அதேபோல் கூல்சுரேஷுக்கு வெளியே ஒரு குடும்பம் இருக்கிறது, அவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று நான் மாயாவிடம் சத்தம் போட்டேன்’ என்று விசித்ரா, அர்ச்சனாவிடம் கூறினார்.
#Vichithra - #Pradeep Unsafe Sollitu Adutha Nale Anna solreenga #BiggBoss7Tamil #BiggBossTamilSeason7 #BiggbossTamil7 #BiggBossTamil
— BBTamilVideos (@BBTamilVideos) November 8, 2023
pic.twitter.com/M0EjRFNBbP
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com