'ஜெயிலர்', 'கோட்' பட முதல் நாள் வசூலை முந்தியதா 'வேட்டையன்' ?

  • IndiaGlitz, [Friday,October 11 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்' திரைப்படம் நேற்று வெளியான நிலையில், இந்த படத்தின் முதல் நாள் வசூல் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான 'வேட்டையன்' திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற நிலையில், முதல் நாளில் 30 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் அதே நேரத்தில், விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் முதல் நாளில் 44 கோடியும், 'ஜெயிலர்' திரைப்படம் 48 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

'வேட்டையன்' திரைப்படம் தமிழில் 26.1 கோடியும், தெலுங்கில் 3.2 கோடியும், ஹிந்தியில் 6 லட்சம் ரூபாயும் மட்டும் வசூல் செய்ததாக தகவல் கிடைத்துள்ளது. ஆயுத பூஜை விடுமுறை தொடர்ந்து இருப்பதால், படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

முதல் நாளில் வெளியேறிய சாச்சனா, 5வது நாளில் ரீஎன்ட்ரி.. பிக்பாஸ் வீட்டில் திடீர் திருப்பம்..!

பிக் பாஸ் வீட்டில் முதல் நாளில் வெளியேறிய சாச்சனா, ஐந்தாவது நாளில் மீண்டும் ரீஎன்ட்ரி ஆகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆயுத பூஜைக்கு வாழ்த்து.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தவெக தலைவர் விஜய்..!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில் விநாயகர் சதுர்த்திக்கு அவர் வாழ்த்து சொல்லாதது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

என்னால முடியாதுன்னு நிறைய பேர் சொல்றாங்க.. திருமணம் குறித்து நெப்போலியன் மகன் வீடியோ..!

நடிகர் நெப்போலியன் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் எனது திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இணையத்தில் பதிவாகி வருகிறது,

ஹீரோயின் ஆகும் குழந்தை நட்சத்திரம் சாரா அர்ஜுன்.. 39 வயது நடிகருக்கு ஜோடியா?

தமிழ் உட்பட சில மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா அர்ஜுன் தற்போது 19 வயதில் இருக்கும் நிலையில் அவர் பாலிவுட் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க

ஒரே சூப்பர் ஸ்டார்.. ஒரே தலைவர்.. 'வேட்டையன்' படம் பார்த்த பின் நடிகையின் பதிவு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் நேற்று வெளியானது. முதல் நாள் முதல் காட்சி முடிந்த உடனேயே, பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்துள்ளதால்