'அசுரன்' பட வசனத்தை பேசிய விஜய்.. வெற்றிமாறன் கூறியது என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,June 18 2023]

தளபதி விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் நேற்று நடத்திய கல்வி விழாவில் விஜய் பேசிய போது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ’அசுரன்’ படத்தில் இடம்பெற்ற வசனத்தை பேசினார் என்பதை பார்த்தோம்.

’உங்களிடம் இருக்கும் சொத்தை எடுத்துக் கொள்வார்கள், உங்களிடம் இருக்கும் காடை எடுத்துக் கொள்வார்கள், ஆனால் உங்களிடம் இருக்கும் படிப்பை மட்டும் யாராலும் எடுத்துக் கொள்ள முடியாது’ என்ற வசனம் தன்னை ரொம்ப பாதித்ததாகவும் அப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கல்விக்கு என் பங்கிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்து இந்த விழாவை நடத்த ஏற்பாடு செய்தேன் என்றும் நேற்றைய விழாவில் விஜய் பேசினார்.

விஜய்யின் இந்த பேச்சு குறித்து கருத்து தெரிவித்த இயக்குனர் வெற்றிமாறன் ’சினிமாவில் சொல்கிற ஒரு கருத்து முக்கியமான நபர்களை சென்றடையும் போது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நமது வரலாறுகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அம்பேத்கர், பெரியார், காமராஜரோடு அண்ணாவையும் படிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

More News

எனது படத்திற்கு இசையமைக்க ஏஆர் ரகுமான் மறுத்துவிட்டார்: பார்த்திபன் ட்விட்..!

நடிகர், இயக்குனர் பார்த்திபன் தற்போது 'டீன்' என்ற திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் அந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்க மறுத்துவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

ஹாலிவுட் வாய்ப்புக்காக ஆபாச காட்சிகளில் நடித்தேனா? நடிகை தமன்னா விளக்கம்!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை தமன்னா நடித்துள்ள வெப் சீரிஸ்களில் அவர் தாறுமாறான ஆபாச காட்சிகளில்

விஜய்க்கு பாராட்டு தெரிவித்த விசிக திருமாவளவன்.. இந்த ஒரே காரணம் தான்..!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இன்று நடிகர் விஜய்க்கு தனது பாராட்டுதலை தெரிவித்துள்ளார்.

லுங்கியை இப்படி கூட கட்டலாமா? எம்.எஸ்.பாஸ்கர் மகள் வைரல் வீடியோ..!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர் எம் எஸ் பாஸ்கரின் மகள் லுங்கி கட்டிய வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இப்படி கூட லுங்கி கட்டலாமா என ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

அறுவை சிகிச்சை எல்லாம் செய்யவில்லை, அதற்கு பதில் இதை மட்டும் தான் செய்தேன்: பிக்பாஸ் ரேஷ்மா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரும் நடிகையுமான ரேஷ்மா சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் கேள்விக்கு தான் அறுவை சிகிச்சை செய்யவில்லை என்று பதில் அளித்துள்ளார்.