விஜய்க்கு வெற்றிமாறன் கூறிய கதை இதுதானா? மாஸ் தகவல்

தளபதி விஜய்க்கு பிரபல இயக்குனர் வெற்றிமாறன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கதை கூறினார் என்றும் இந்த கதையை கண்டிப்பாக நாம் இணைந்து திரைப்படமாக்குவோம் என்றும் விஜய் உறுதி அளித்ததாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் விஜய்க்கு வெற்றிமாறன் கூறிய கதை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் விவசாயிகள் கடன் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்த நாவல் ஒன்றை கோட்டா நீலிமா என்பவர் எழுதியுள்ளார். Shoes of the Dead என்ற தலைப்பில் வெளியான இந்த நாவல் நாடு முழுவதும் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விவசாயிகள் தற்கொலை குறித்த இந்த கதையைதான் விஜய்யிடம் வெற்றிமாறன் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விவசாயிகள் பிரச்சனை குறித்த திரைப்படமான ’கத்தி’ திரைப்படத்தில் விஜய் நடித்துள்ளார் என்ற நிலையில் இந்த படம் ’கத்தி 2’ என்ற டைட்டிலில் உருவாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'அண்ணாத்த' பட நடிகருக்கு 2வது திருமணம்: வைரல் புகைப்படம்!

'அண்ணாத்த' உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் ஒருவருக்கு இரண்டாவது திருமணம் ஆனதை அடுத்து அது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது 

மீசையுடன் புது தோற்றம்: ஏ.ஆர்.ரஹ்மானின் வைரல் புகைப்படம்

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் மணிரத்தினம் இயக்கிய 'ரோஜா' திரைப்படத்தில் அறிமுகமானது முதல் தற்போது வரை அவரை மீசை இல்லாமல் தான் அனைவரும் பார்த்திருக்கிறோம்.

சூர்யாவுக்கு பார்சலில் வந்த விருது: வைரல் வீடியோ

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும், ஓடிடியில் ரிலீஸான போதிலும்

துபாய் மருத்துவமனையில் நர்ஸ்களுடன் படம் பார்த்த விஜயகாந்த்: வைரல் புகைப்படம்

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் பரிசோதனை செய்வதற்காக துபாய் சென்றார் என்பதும் அவருடன் அவருடைய மகன் சண்முகபாண்டியன் சென்றார்

கேரளாவில் பரவும் நிபா வைரஸ்: 12 வயது சிறுவன் பலியானதால் அதிர்ச்சி!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்பதும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்த பாதிப்பை விட தற்போது