தனுஷின் அடுத்த தேசிய விருதுக்கு இன்று அச்சாரம்.

  • IndiaGlitz, [Wednesday,June 22 2016]

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'பொல்லாதவன்', ஆடுகளம்' ஆகிய இரண்டு படங்களுமே நல்ல வெற்றி பெற்றதோடு ஆடுகளம்' படம் தனுஷூக்கு தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. அதுமட்டுமின்றி வெற்றிமாறனுடன் தனுஷ் இணைந்து தயாரித்த 'காக்கா முட்டை' மற்றும் 'விசாரணை' ஆகிய படங்களும் தேசிய விருது பெற்றன. எனவே தனுஷும் வெற்றிமாறனும் இணைந்தாலே தேசியவிருது உறுதி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கவுள்ள 'வடசென்னை' படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டுள்ளது. சென்னையில் மிக எளிமையாக நடந்த இந்த தொடக்க விழா பூஜையில் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

தனுஷ், சமந்தா, உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

More News

விஜய் பிறந்த நாள் கொண்டாடியது எங்கே? புதிய தகவல்

இளையதளபதி விஜய் இன்று தனது 42வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் எங்கு பிறந்த நாளை கொண்டாடவுள்ளார் என்பது குறித்து நேற்று வரை பல்வேறு செய்திகள் வெளிவந்தன,

விஜய்யின் டாப் 10 ஆக்சன் படங்கள்

விஜய் என்றாலே வெற்றி என்ற அர்த்தம் இருக்கும் நிலையில் விஜய்யின் படங்கள் மட்டும் வெற்றி பெறாமல் போகுமா?

சிவகார்த்திகேயனின் 'ரெமோ'வில் இணைந்த ஷங்கர்

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'ரெமோ' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது...

விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார். கூறியது யார் தெரியுமா?

இளையதளபதி விஜய்யின் 42வது பிறந்தநாள் நாளை வெகுசிறப்பாக அவரது ரசிகர்கள் கொண்டாடவுள்ள நிலையில் திரையுலக பிரபலங்கள் இன்றே அவருக்கு...

24 வருட திரைவாழ்க்கையில் விஜய்யின் ஏற்ற இறக்கங்கள்....

இளையதளபதி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் விஜய் கடந்த 1992ஆம் ஆண்டு 'நாளைய தீர்ப்பு' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக திரையுலகில் அறிமுகனார்...