இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி

  • IndiaGlitz, [Monday,September 10 2018]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் அவர்கள் ஏற்கனவே மூச்சுத்திணறல் காரணமாக கடந்த மாதம் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில நாட்கள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சற்றுமுன் வந்த தகவலின்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மூச்சு திணறல் மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக மீண்டும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

More News

சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' குறித்து சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கிய 'சீமராஜா' திரைப்படம் வரும் 13ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி திருநாளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' ரிலீஸ் தேதியில் மாற்றம்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் கடந்த சில நாட்களாக மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

சியான் விக்ரமின் 'சாமி 2' டிரைலர் விமர்சனம்

ஒரு கம்பீரமான போலீஸ் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அழுத்தமாக 'சாமி' படத்தில் கூறிய இயக்குனர் ஹரியின் 'சாமி 2' திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளிவந்துள்ளது.

'சர்கார்' படம் குறித்த முக்கிய தகவல் தெரிவித்த வரலட்சுமி

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படம் வரும் தீபாவளி அன்று திரையிடயிருப்பது

மூடர்கூடத்திலிருந்து வெளியே வரும் சென்றாயன்: பிரபல இயக்குனர் வாழ்த்து

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் சென்றாயன் வெளியேறியது குறித்த விவாதமே அதிகமாக உள்ளது. சென்றாயன் பெயரை கமல் அறிவித்ததும் ஒருவர் கூட கைதட்டாமல்