சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பாடகி சுசீலா

  • IndiaGlitz, [Friday,November 03 2017]

பழம்பெரும் பின்னணி பாடகி பி.சுசீலா குறித்த சர்ச்சைக்குரிய வதந்தி ஒன்று சில நிமிடங்களாக சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் சுசீலாவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் இந்த வதந்திக்கு பி.சுசீலா அவர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தன்னை பற்றி சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி முற்றிலும் வதந்தி என்றும், தான் அமெரிக்காவில் நலமாக இருப்பதாகவும், அவர் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த தொலைபேசி பேட்டியில் தெரிவித்துள்ளார்.

எனவே சுசீலா குறித்து வெளியாகி வரும் செய்திகள் முற்றிலும் வதந்தியே என்பது தெளிவாகிறது.

 

More News

மீண்டும் 2015 நிலைமையா? பிபிசி வானிலை அறிக்கையால் பரபரப்பு

கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் 50செமீ மழை ஒரே நாளில் பெய்யும் என பிபிசி வானிலை அறிக்கை கூறியது. ஆனால் அந்த அறிக்கையை தமிழக அரசு பொருட்படுத்தவில்லை.

வெள்ளம் குறித்த கவலை வேண்டாம்: தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பு

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள நீரிலைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாகவும்,

கனமழை எதிரொலி: தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க வருவாய் நிர்வாக ஆணையர் வேண்டுகோள்

இலங்கை அருகே ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக கடந்த ஐந்து நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

மழையால் பாதித்த மக்களுக்கு ஜி.வி.பிரகாஷின் மகத்தான உதவி

சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டை ஞாபகப்படுத்தும் வகையில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பல மணி நேரம் கனமழை பெய்து வருவதால்

மாணவர்களின் கோரிக்கை ஏற்பு: அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னையில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. அதுமட்டுமின்றி சாலைவழி போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.