தமிழ் நடிகையின் தந்தை-பழம்பெரும் இயக்குனர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்

  • IndiaGlitz, [Monday,August 24 2020]

கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் பல திரைப்படங்களில் நாயகியாகவும், தற்போது குணசித்திர நடிகையாகவும் நடித்து வருபவர் சரண்யா. இவர் இயக்குனர் பொன்வண்ணனை திருமணம் செய்துள்ளார் என்பதும் இந்த நட்சத்திர தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சரண்யாவின் தந்தையும் பிரபல மலையாள இயக்குனருமான ஏ.பி.ராஜ் என்பவர் காலமானார். அவருக்கு வயது 95. ‘துள்ளி ஓடும் புள்ளிமான்’, ’கை நிறைய காசு’ ஆகிய தமிழ் படங்களையும் சுமார் 50க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களையும் இயக்கியவர் ஏ.பி ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சிங்கள மொழியிலும் திரைப்படங்கள் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பழம்பெரும் மலையாள இயக்குனர் ஏபி ராஜ் காலமானதை அடுத்து மலையாள திரையுலகினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

More News

திரைப்படங்களில் நிறைவேறாதது, வெப்சீரிஸில் நிறைவேறியது: சமந்தா பரபரப்பு பேட்டி 

திருமணத்துக்கு பின்னர் பொதுவாக நடிகைகளின் மார்க்கெட் தலைகீழாக கவிழ்ந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் திருமணத்திற்குப் பின்னரும் பல வெற்றி படங்களில் தொடர்ந்து நடித்து

மனோரமா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கணும்: இளம் நடிகையின் ஆசை

தமிழ் திரை உலகின் சகாப்தம் ஆச்சி மனோரமா என்றால் அது மிகையாகாது. 1000 படங்களுக்கு மேல் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்த அவரது சாதனையை வேறு ஒரு நடிகையை முறியடிக்க முடியுமா

மொபைல் போன் சிக்னலுக்காக மலை உச்சியில் தங்கைக்கு குடிசை போட்டுக் கொடுத்த அண்ணன்!

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருப்பதால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகின்றன.

மகன்களுடன் மொட்டை மாடியில் விளையாடும் தனுஷ்: வைரலாகும் புகைப்படம்

கொரோனா லாக்டவுன் நேரத்தில் பிசியாக இருக்கும் பல நடிகர் நடிகைகள் கடந்த நான்கு மாதங்களாக வீட்டில் சும்மாவே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்புக்கு அனுமதி எதிரொலி: பிரமாண்ட படத்தின் படப்பிடிப்பு தேதி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக இந்தியா முழுவதும் திரைப்பட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருந்தது என்பது தெரிந்ததே.