close
Choose your channels

சிம்புவின் 'AAA' படத்தில் மேலும் ஒரு பழம்பெரும் நடிகர்

Sunday, July 31, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் மிக விரைவில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பில் சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் மேலும் இரண்டு ஹீரோயின்கள் குறித்த தகவல் மிக விரைவில் வெளியாகவுள்ளது.
இவர்களில் ஒருவர் கீர்த்திசுரேஷாக இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா இணைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஒய்.ஜி.மகேந்திராவுக்கு இந்த படத்தில் மிக முக்கிய கேரக்டர் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.
ஏற்கனவே இந்த படத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜியுடன் நடித்த 'ராகுல் தாத்தா' என்ற பழம்பெரும் நடிகர் இணைந்துள்ள நிலையில் தற்போது ஒய்.ஜி.மகேந்திராவும் இணைந்துள்ளது மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது.
சிம்பு, ஸ்ரேயா, மகத், விடிவி கணேசன், மொட்டை ராஜேந்திரன், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் நடித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment