'சும்மா தெறிக்கும்.. காத்திருங்க'.. 'தளபதி 68' குறித்து வெங்கட் பிரபு ட்விட்..!

  • IndiaGlitz, [Sunday,July 30 2023]

தளபதி விஜய் நடித்த ’லியோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 68’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம். வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’தளபதி 68’ படத்தின் அடுத்த அறிவிப்பு எப்போது வரும் என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ’தளபதி 68’ அறிவிப்பு சும்மா தெறிக்கும்’ என்றும் ’காத்திருங்கள்’ என்றும் வெங்கட் பிரபு தனது ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் ’தளபதி 68’ படத்தின் அடுத்த கட்ட அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘தளபதி 68 ’படத்தின் நாயகி உள்பட முக்கிய கேரக்டரில் நடிக்கும் நடிகர் நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதேபோல் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

More News

வேட்டையன் ராஜா பராக்.. பராக்.. பராக்.. 'சந்திரமுகி 2' சூப்பர் அப்டேட் கொடுத்த லைகா..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களாக உருவாகி வருகிறது என்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு

எப்படி இது சாத்தியம்..? டீன் ஏஜ் பெண் போல் மாறிய சோனியா அகர்வால்.. வைரல் புகைப்படம்..!

நடிகை சோனியா அகர்வால் தற்போது 41 வயதில் இருக்கும் நிலையில் அவர் டீன் ஏஜ் பெண் போல் மாறி எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ஆச்சரியமாக ரசிகர்கள் 'எப்படி

ஒரு முடிவோட தான் இருக்காங்க போல.. அமலாபாலின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் ..!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நடிகை அமலாபால் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த நிலையில் தற்போது அவருக்கு வாய்ப்பு இல்லாமல் உள்ளது.

'காவாலா' பாட்டுக்கு செம்ம டான்ஸ் ஆடிய ரம்யா கிருஷ்ணன்.. வைரல் வீடியோ..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தில் இடம் பெற்ற 'காவாலா' என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே. இந்த பாடல் வெளியாகி மூன்று

தமிழ் சினிமாவில் முதல் முறையாக பயன்படுத்தப்படும் AI டெக்னாலஜி.. எந்த படத்திற்கு தெரியுமா?

கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் AI டெக்னாலஜி பரவி வருகிறது என்பதும் மனித குலத்திற்கு சவால் விடும் வகையில் இருக்கும் இந்த AI டெக்னாலஜி தற்போது சினிமா துறையிலும் புகுந்து விட்டது என்பதையும்