தமிழ்ப்புத்தாண்டு பார்ட்டி வைப்பாரா வெங்கட்பிரபு?

  • IndiaGlitz, [Tuesday,January 30 2018]

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கி வரும் 'பார்ட்டி' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஜெய், சந்திரன், சிவா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், ரெஜினா, நிவேதா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரித்துள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக சுற்றுலாபயணிகளை பெரிதும் கவர்ந்த பிஜி தீவில் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இந்த தீவில் மட்டும் 52 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

More News

ரஜினி, கமலை அடுத்து லைகாவுடன் கைகோர்க்கும் பிரபல இயக்குனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள '2.0' படத்தை சுமார் ரூ.450 கோடியில் தயாரித்துள்ள லைகா, நிறுவனம் இந்த படத்தை வரும் ஏப்ரலில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தானை பந்தாடிய இளம் இந்திய அணிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் வாழ்த்து

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய அரையிறுதி போட்டி நடைபெற்றது.

'தல 59' படத்தின் இயக்குனர் குறித்த மாஸ் தகவல்

இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக தல அஜித் இணைந்த 'விசுவாசம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரியில் தொடங்கவுள்ளது என்பதையும்

ஜீவா-நிக்கி கல்ராணியின் சாதனைக்கு ஏற்பட்ட சோதனை

பிப்ரவரி 9ஆம் தேதி ஜீவா, நிக்கி கல்ராணி உள்பட பலர் நடித்த சுந்தர் சியின் 'கலகலப்பு 2' ரிலீஸ் ஆகவுள்ளது. ஆனால் அதே தேதியில் ஜீவா, நிக்கி கல்ராணி நடித்த இன்னொரு படமான 'கீ' திரைப்படமும் ரிலீஸ் ஆகும்

எமனாக மாறிய எம்.ஆர்.ஐ ஸ்கேன் மிஷின்: வாலிபர் பரிதாப மரணம்

மும்பையை சேர்ந்த இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனது உறவினர் ஒருவரை பார்க்க சென்று அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால்