மாட்டி கொள்ளாதவரை எல்லா ஆண்களும் ராமர்களே: 'மன்மதலீலை' டிரைலர்

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான மன்மதலீலை என்ற படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இரண்டு நிமிட ட்ரெய்லர் வெளியாகியுள்ளது .

’மாட்டி கொள்ளாதவரை எல்லா ஆண்களும் ராமர்களே என மாட்டி கொண்டவர் கூறுவதுடன் டிரைலர் தொடங்குகிறது. மேலும் டீசரில் இருந்தவாறு இந்த டிரைலரிலும் கிளாமர் காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் ஜாலியான நகைச்சுவை காட்சிகளும் நிரம்பி உள்ளது.

அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன், ஸ்மிருதி வெங்கட், பிரேம்ஜி அமரன், கருணாகரன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட இந்த திரைப்படத்திற்கு பிரேம்ஜி இசை அமைத்து உள்ளார். தமிழழகன் ஒளிப்பதிவில் வெங்கட்ராஜன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விக்னேஷ் சிவன் - நயன்தாரா மீது போலீசில் புகார்: அதிர்ச்சி காரணம்!

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர்ஸ்டார் நடிகை நயன்தாரா ஆகிய இருவர் மீதும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

நானி-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் மாஸ் திரைப்படம்:  ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நானி தொடர்ந்து வித்தியாசமான களங்களில், தரமான வகையிலான படங்களை மட்டுமே தற்போது  செய்து வருகிறார்.

சேரன் இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாகும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

தமிழ் திரையுலகில் கடந்த 90 களில் வெற்றிப்பட இயக்குனராக இருந்தவர் சேரன் என்பதும் தொடர்ச்சியாக அவர் கொடுத்த வெற்றிப்படங்கள் கோலிவுட் திரையுலகில் வசூலை அள்ளியது

'பீஸ்ட்' சென்சார், ரன்னிங் டைம் தகவல் வெளியாகிவிட்டதா?

 தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து இந்த படம் சென்சாருக்கு விண்ணப்பித்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் என்னென்ன?

இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் என்னென்ன?