முதல்ல சத்தியம் பண்ணுங்க.. மத்ததெல்லாம் அப்புறம் தான்.. ஏஜிஎஸ் கேள்விக்கு வெங்கட்பிரபு பதில்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
’தளபதி 68’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் ’இன்று ஆயுத பூஜை, எனவே அந்த ஸ்கிரிப்ட் கொஞ்சம் அனுப்பிச்சா, பூஜையில் வைத்துவிடலாம் என்று வெங்கட்பிரபுவை டேக் செய்து பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கு வெங்கட்பிரபு ’இது ஒரு நல்ல கேள்வி, சரியான கேள்வி, என்ன பிரச்சனை என்றால் கரெக்ஷன் சொல்ல மாட்டோம்னு சத்தியம் பண்ணுங்க. ஆபீஸ்ல எங்க இருக்குன்னு நான் சொல்றேன். ஸ்கிரிப்ட் எப்பவோ ரெடி ஆயிடுச்சு. பர்ஸ்ட் ஷெட்யூல் 15 நாள் முடிஞ்சு போச்சு. என்ன அட்மின் இப்படி கேக்குறீங்க’ என்று காமெடியாக கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது
இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் ’தளபதி 68’ படத்தின் பூஜை வீடியோ வெளியாக இருப்பதை அடுத்து விஜய் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் அந்த வீடியோவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Idhu Oru nalla kelvi!! Seriyana kelvi! Hmmm.. Actually… enna prechanai na…. Correction solla maattom'nu sathiyam pannunga.. office la enga irukku nu solraen.. script eppovo ready!! First schedule ey 15 days aachey 😁 enna admin 🤣 happy VIJAYadhasami https://t.co/heSoj2ROwz
— venkat prabhu (@vp_offl) October 24, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com