'நீ எப்ப வரப்போற மச்சான்': வெந்து தணிந்தது காடு வீடியோ பாடல் ரிலீஸ்!

சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து வரும் 15-ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் இணைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன் ’வெந்து தணிந்தது காடு’ படத்தில் இடம்பெற்றுள்ள ’மல்லிப்பூ’ என்று தொடங்கும் பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கவிஞர் தாமரை பாடல் வரிகளில் உருவாகிய இந்த பாடலை மதுஸ்ரீ பாடியுள்ளார். இந்த பாடலின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இந்த படத்தில் சிம்பு, சித்தி இதானி, ராதிகா, சித்திக், நீரஜ் மகாதேவன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

More News

குழந்தை பெற்றுக்கொள்ள எதற்கு திருமணம் செய்ய வேண்டும்? அஜித் பட நடிகை கேள்வி!

குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் திருமணம் செய்து கொள்ளாமலேயே குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும்

புதிய காதலருக்கு லிப்கிஸ்: ரஜினி, விஜய் பட நடிகையின் புகைப்படங்கள் வைரல்!

ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் உள்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்த நடிகை ஒருவர் தனது காதலரை பிரிந்த நிலையில் புதிய காதலருடன் லிப்கிஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொரு மைனஸையும் பிளஸ்ஸாக மாற்றினார், அவர்தான் எனது சகோதரர்: கார்த்தி பெருமிதம்

எனது சகோதரர் சூர்யா தனது ஒவ்வொரு மைனஸையும் பிளஸ்ஸாக மாற்றினார் என்று பெருமிதத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் கார்த்தி பதிவு செய்துள்ளார்.

இரண்டாவது முறை பார்த்தால் தான் 'கோப்ரா' கதை புரியும்: அஜய் ஞானமுத்து

 விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள 'கோப்ரா' படம் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றும் இந்த படத்திற்கு ஊடகங்கள் மற்றும் விமர்சகர்கள்

சமந்தா விவாகரத்து முடிவு குறித்து தந்தை பகிர்ந்த உணர்ச்சிகரமான பதிவு!

நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா திடீரென கடந்த ஆண்டு விவாகரத்து செய்வதாக அறிவித்த நிலையில் நான்கு ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இதனால் இரு தரப்பு ரசிகர்களும்