படம் வெளியாகும் முன்பே முழு வீடியோ பாடலை வெளியிட்ட வேல்ஸ் நிறுவனம்.. என்ன படம்?

  • IndiaGlitz, [Tuesday,May 07 2024]

வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தின் முழு வீடியோ பாடல் ஒன்று, படம் வெளியாகும் முன்பே இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அந்த பாடலின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’பிடி சார்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தை ’நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ படத்தை இயக்கிய கார்த்திக் வேணுகோபால் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் முழு வீடியோ பாடல் வெளியாகி உள்ள நிலையில் இந்த பாடல் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் அவரே எழுதி பாடிய இந்த பாடலை அனைவரும் ரசித்து வருகின்றனர்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி ஜோடியாக காஷ்மீரா நடித்து வரும் இந்த படத்திற்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவும் பிரசன்னா படத்தொகுப்பு பணியையும் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் விரைவில் திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

More News

மல்லாக்க படுத்துகிட்டு புக் படிக்கிற ஸ்டைலே தனி தான்.. மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

நடிகை மாளவிகா மோகனன் விதவிதமான போஸ்களில் புத்தகம் படிக்கும் போட்டோஷூட்  புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் இந்த பதிவுக்கு ஏராளமான காமெடியான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.

அதர்வா அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.. நாயகி, இயக்குனர் பெயரும் அறிவிப்பு..!

தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான அதர்வா நடிக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தின் இயக்குனர் மற்றும் அதர்வா ஜோடியாக

ரசிகர்களிடம் வரவேற்பை குவிக்கும் போகுமிடம் வெகு தூரமில்லை ஃபர்ஸ்ட் லுக் !!

விமல், கருணாஸ் நடிப்பில்  "போகுமிடம் வெகு தூரமில்லை" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

பொண்டாட்டியிடம் அடி வாங்குபவரா வெங்கடேஷ் பட்.. வைரலாகும் ரொமான்ஸ் வீடியோ..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான செஃப் வெங்கடேஷ் பட் அந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் இருந்து விலகி சன் டிவியில் உருவாக இருக்கும் புதிய நிகழ்ச்சியான

விஜய்யின் இன்னொரு சூப்பர் ஹிட் பட ரீரிலீஸ்? பக்காவாக திட்டமிடும் கலைப்புலி தாணு..!

விஜய், த்ரிஷா நடித்த 'கில்லி' திரைப்படம் சமீபத்தில் ரீரிலீஸ் செய்யப்பட்டது என்பதும் இந்த படம் சுமார் 30 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்து என்பதையும்