அப்பாவோடு வந்து வேட்புமனு தாக்கல் செய்த கதிர் ஆனந்த்..!

  • IndiaGlitz, [Monday,March 25 2024]

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் கடந்த 20ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. சில நாட்களாக சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் இன்று முதல் பிரபல அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் வேலூர் தொகுதியின் எம்பி ஆக இருக்கும் திமுக பொதுச்செயலாளர் மகன் கதிர் ஆனந்த் மீண்டும் வேலூர் தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவர் இன்று தனது தந்தையுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டு உள்ளார். அவருடன் வேலூர் திமுக மாவட்ட செயலாளர் வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வேட்புமனு தாக்கலை முடித்துவிட்டு துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த ஆகிய இருவரும் தீவிர பிரச்சாரத்தில் களமிறங்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024: மகர ராசிக்கு 2024 குரோதி வருடம் எப்படி இருக்கும்? யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ சொல்கிறார்!

பிரபல யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, ஆன்மீகக் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில், 2024 குரோதி வருடம் மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் நிறைவான ஆண்டாக இருக்கும் என்று கணித்துள்ளார்.

தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024: தனுசு ராசிக்கு 2024 குரோதி வருடம் எப்படி இருக்கும்? யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ சொல்கிறார்!

பிரபல யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, ஆன்மீகக் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில், 2024 குரோதி வருடம் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் நிறைவான ஆண்டாக இருக்கும் என்று கணித்துள்ளார்.

தளபதி விஜய் பக்கத்தில கூட யாரும் வர முடியாது.  6 நடிகர்களை குறிப்பிட்டு சொன்ன திருப்பூர் சுப்பிரமணியம்..

தளபதி விஜய் இன்னும் ஒரு படத்துடன் சினிமாவை விட்டு விலக இருக்கும் நிலையில் அவரது இடத்தை யார் பிடிப்பார்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்த திருப்பூர் சுப்பிரமணியன் விஜய் இடத்தை யாராலும்

விஜயகாந்த் மகன் எனக்கும் மகன் தான்.. ஒரே தொகுதியில் போட்டியிடுவது குறித்து ராதிகா..!

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் மற்றும் நடிகை ராதிகா ஆகிய இருவரும் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் நிலையில் 'விஜயகாந்த் மகன் எ

தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு 2024 குரோதி வருடம் எப்படி இருக்கும்? யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ சொல்கிறார்!

பிரபல யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, ஆன்மீகக் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில், 2024 குரோதி வருடம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை விரிவாக விளக்கியுள்ளார்.