வேலூர் மாநகராட்சி ஆணையர் திடீர் கைது
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே ஊழலுக்கு எதிரான நபர்கள் மீது கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து வருவது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன்னர் வேலூர் மாநகராட்சி கமிஷனர் டி.வேலு என்பவர் அதிரடியாக கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இவர் ரூ.20,000 லஞ்சம் வாங்க முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டதாகவும் கைது செய்யப்பட்ட மாநகராட்சி ஆணையர் குமாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com