'வேலைக்காரன்' கேரக்டர்களின் பெயர்கள் அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,December 06 2017]

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கிய 'வேலைக்காரன்' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. ஒரு நிமிடம் 23 வினாடிகள் ஓடும் இந்த மோஷன் போஸ்டரில் இந்த படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்களின் கேரக்டர் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றை தற்போது பார்ப்போம்

சிவகார்த்திகேயன் - அறிவு
நயன்தாரா - மிருளாயினி
பகத் பாசில் - ஆதி
சினேகா - கஸ்தூரி
பிரகாஷ்ராஜ் - காசி
ரோஹினி -பொன்னி
விஜய் வசந்த் - பாக்யா
சார்லி - முருகேசன்
ரோபோ சங்கர் - சின்னத்தம்பி
சதீஷ் - ஹரி
ஆர்.ஜே.பாலாஜி - ஸ்ரீராம்
தம்பி ராமையா - ஸ்டெல்லா புரூஸ்
காளி வெங்கட் - வினோத்
மிமி கோபி - கிஸ்தா
மன்சூர் அலிகான் - கென்னடி
வினோதினி - சிவரஞ்சனி
ஒய்.ஜி.மகேந்திரா - நாராயணன்

ஒரு பெரும் நட்சத்திர கூட்டமே இந்த படத்தில் நடித்துள்ளதால் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களின் பட்டியலில் இந்த படம் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.