'வீரன்' இயக்குனரின் அடுத்த படம்.. சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகம்.. அதிரடி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Thursday,July 27 2023]

சமீபத்தில் வெளியான ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த ’வீரன்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஏஆர்கே சரவணன் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் ஏஆர்கே சரவணன் கடந்த 2007 ஆம் ஆண்டு ’மரகத நாணயம்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது என்பதும் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஆகிய இருவருக்கும் நல்ல பெயரை பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காதலை அடுத்து ஆதி, நிக்கி கல்ராணி இருவரும் தம்பதிகளாக இணைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆறு வருடம் கழித்து ’மரகத நாணயம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருப்பதாக இயக்குனர் ஏஆர்கே சரவணன் தெரிவித்துள்ளார். இது குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்

மேலும் ‘மரகத நாணயம்’ முதல் பாகத்தை தயாரித்த அக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனமே இரண்டாம் பாகத்தையும் தயாரிக்க உள்ள நிலையில் இந்த படத்தில் ஆதி, நிக்கி கல்ராணி இணைந்து நடிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ஜீன்ஸ் உடையில் சரண்யா பொன்வண்ணன்.. மகள், கணவருடன் க்யூட் புகைப்படங்கள்..!

நடிகை சரண்யா பொன்வண்ணன் தனது குடும்பத்துடன் வெளிநாட்டு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அங்கு அவர் ஜீன்ஸ் உடையில் கலக்கலான புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'மாமன்னன்' உள்பட 3 தமிழ்ப்படங்கள்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் தகவல்கள்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் குறைந்தபட்சம் நான்கு திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள்

குறுகிய மனப்பான்மையுடன் இருக்க வேண்டாம்.. தமிழ் சினிமா உலகினருக்கு பிரபல தெலுங்கு நடிகர் அறிவுரை..!

தமிழ் சினிமா உலகினர் குறுகிய மனப்பான்மையிலிருந்து வெளியே வரவேண்டும் என்றும் அப்பொழுதுதான் உலகளாவிய திரைப்படங்களை தர இயலும் என்றும் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தமிழ் சினிமா உலகினருக்கு அறிவுரை

 'இவன் ரூட்டே வேறு': சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர்' ஜூஜூபி பாடல் ரிலீஸ்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது என்பது தெரிந்ததே

ரசிகர்கள் எதிர்பார்த்தது கிடைத்துவிட்டது.. பிகினி உடையில் கெளரி கிஷான்..

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த '96' என்ற திரைப்படத்தில் சிறு வயது த்ரிஷாவாக நடித்திருந்த கௌரி கிஷான் சமீபத்தில் மாலத்தீவு சென்று இருந்த நிலையில் அங்கிருந்து கொண்டு அவர் கிளாமர்