வீரம்-விஸ்வாசம்: 4 படங்களின் ரன்னிங் டைமில் உள்ள ஒற்றுமை

  • IndiaGlitz, [Friday,January 04 2019]

அஜித், சிவா கூட்டணியில் உருவாகியுள்ள 'விஸ்வாசம்' படத்தின் ரன்னிங் டைம் 152 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 32 நிமிடங்கள் என்ற அதிகாரபூர்வ தகவல் சற்றுமுன் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இதற்கு முன் அஜித், சிவா கூட்டணியில் உருவாகிய வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களின் ரன்னிங் டைம்களும் கிட்டத்தட்ட 'விஸ்வாசம்' படத்தை ஒட்டியே உள்ளது. வீரம் முதல் விஸ்வாசம் வரையிலான நான்கு படங்களின் ரன்னிங் டைம்களும் ஒருசில நிமிடங்கள் வித்தியாசம் மட்டுமே உள்ளது என்பதை தற்போது பார்ப்போம்

வீரம்: 156 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 36 நிமிடங்கள்

வேதாளம்: 154 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 34 நிமிடங்கள்

விவேகம்: 157 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 37 நிமிடங்கள்

விஸ்வாசம் 152 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 32 நிமிடங்கள்

More News

'பேட்ட', 'விஸ்வாசம்' படங்களின் ரன்னிங் டைம்கள்

ஜனவரி 10ஆம் தேதி தலைவர் ரஜினியின் 'பேட்ட' மற்றும் தல அஜித்தின் 'விஸ்வாசம்' திரைப்படமும் வெளியாகவுள்ள நிலையில் இந்த இரண்டு படங்களின் ரன்னிங் டைம்கள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இயக்குனர் ராமின் 'பேரன்பு' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பேரன்பு திரைப்படம் வரும் பிப்ரவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி கேரக்டரில் நடிக்கும் அஜித் பட வில்லன்

முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்' என்ற திரைப்படம் வரும் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ரோஹித் சர்மா ரிலீஸ் செய்த ஃபர்ஸ்ட்லுக்: இணையத்தில் வைரல்

ரோஹித்சர்மாவுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்ததால் அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி மகளை பார்க்க நாடு திரும்பினார்.

அஜித் இயக்குனரின் அடுத்த படத்தில் ஆரவ்

அஜித் நடித்த 'காதல் மன்னன், 'அட்டகாசம்', 'அமர்க்களம்', 'அசல்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சரண் இயக்கும் அடுத்த படத்தில் பிக்பாஸ் புகழ் ஆரவ் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.