'வீரம்' ரீமேக்கா இது.. சல்மான்கான் பட டீசரை சல்லி சல்லியாய் நொறுக்கும் நெட்டிசன்கள்

  • IndiaGlitz, [Wednesday,January 25 2023]

அஜித் நடித்த ’வீரம்’ படத்தின் ஹிந்தி ரீமேக் உருவாகி வருகிறது என்றும் அஜித் வேடத்தில் சல்மான் கான், தமன்னா வேடத்தில் பூஜா ஹெக்டே நடித்து வருகின்றனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

‘Kisi Ka Bhai Kisi Ki Jaan’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் ’வீரம்’ படத்திற்கும் இந்த படத்திற்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லையே, எப்படி இதை ’வீரம்’ படத்தின் ரீமேக் என்று சொல்கிறார்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

’வீரம்’ படத்தில் அஜித் முழுக்க முழுக்க கிராமத்து கெட்டப்பில் வந்த நிலையில் அதற்கு சம்பந்தமே இல்லாத ஒரு கெட்டப்பில் சல்மான்கான் இந்த படத்தில் தோன்றுகிறார். ஏற்கனவே சமீபத்தில் ’கைதி’ படத்தின் ஹிந்தி ரீமேக் டீசர் வெளியாகி நெட்டிசன்கள் அதிருப்தி அடைந்த நிலையில் தற்போது ’வீரம்’ படத்தின் ரீமேக் பட டீசரை சல்லி சல்லியாய் கமெண்ட்ஸ்கள் மூலம் நொறுக்கி வருகின்றனர்.


 

More News

'தளபதி 67' அப்டேட் எப்போது? லோகேஷ் கனகராஜ் அதிகாரபூர்வ தகவல்

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 67' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்து தற்போது கொடைக்கானலில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

தமிழ்சினிமாவில் ஒரு அலையை உருவாக்கிய  'அயலி' 

சர்வதேச கல்வி தினத்தில், ஜீ5 உடைய  தமிழ் ஒரிஜினல் தொடரான 'அயலி' - தமிழ்சினிமாவில் ஒரு அலையை உருவாக்கி இருக்கிறது!

1000 திரையரங்குகளில்  'ஆளவந்தான்': கலைப்புலி எஸ் தாணு அறிவிப்பு

கமலஹாசன் நடித்த 'ஆளவந்தான்' திரைப்படம் 1000 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகப்போவதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் அறிவித்துள்ளார். 

4 மணிநேரம் கழித்து தான் என் கையில் கொடுத்தார்கள்: 20வது பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த குஷ்பு

 நடிகை, தயாரிப்பாளர், அரசியல்வாதி குஷ்பூ தனது மகளின் 20வது பிறந்தநாளுக்காக தனது இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

டைட்டில் வின்னருக்கு தகுதியானவர்தான்: சொன்ன வாக்குறுதியை காப்பாற்றும் அசீம்..!

 பிக் பாஸ் வீட்டில் அசீம் குறித்து பல்வேறு எதிர்மறை கருத்துக்கள் தோன்றினாலும் அவர் கடைசி நேரத்தில் பார்வையாளர்களுக்கு ஒரு வாக்குறுதி கொடுத்தார்.