முதலில் 'தக்காளி சோறு' அப்புறம் 'சொப்பன சுந்தரி'

  • IndiaGlitz, [Saturday,July 16 2016]

விக்ரம்பிரபு நடிப்பில் உருவாகியுள்ள 'வீரசிவாஜி' படத்தில் இடம்பெற்ற 'தாறுமாறு தக்காளி சோறு' சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது என்பதை பார்த்தோம். சிம்பு பாடிய இந்த பாடல் தற்போது பட்டிதொட்டியெங்கும் ஒலித்து வருகின்றது.
இந்நிலையில் அடுத்த சிங்கிள் பாடல் வரும் 27ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'சொப்பன சுந்தரி' என்று ஆரம்பிக்கும் இந்த பாடலும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரம்பிரபு, ஷாமிலி, பேபி சாதன்யா, ஜான்விஜய், மொட்டை ராஜேந்திரன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.எஸ்.நந்தகோபால் தயாரித்திருக்கும் இந்த படத்தை கணேஷ் விநாயக் இயக்கியுள்ளார்.

More News

'கபாலி' தயாரிப்பாளரின் இரண்டாவது வழக்கு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு நேற்று சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார் என்றும் அந்த மனுவில் தான் தயாரித்திருக்கும் 'கபாலி'...

சூர்யாவின் 'S3' வியாபாரம் தொடங்கிவிட்டதா?

கோலிவுட்டின் மாஸ் நடிகர்களில் ஒருவராகிய சூர்யா தற்போது 'S3' படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ஹரியின்...

விஷ்ணுவின் 'மாவீரன் கிட்டு' உண்மைக்கதையா?

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு நடிப்பில் சமீபத்தில் பூஜை போடப்பட்ட 'மாவீரன் கிட்டு' படத்தின் படப்பிடிப்பு பழநி மற்றும்...

அஜித் படத்தில் அக்ஷராஹாசன்? மேலும் சில சுவாரஸ்ய தகவல்கள்

தல அஜித் நடிக்கவுள்ள 'ஏகே 57' படத்தின் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் சுவாரஸ்யமான பல தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது...

ரஜினியுடன் 2வது முறையாக இணைந்த மோகன்லால்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் ரிலீஸ் தினம் நெருங்க நெருங்க ரசிகர்களிடம் டென்ஷன் ஏறிக்கொண்டே உள்ளது...