'மேக்கிங் ஆஃப் ஆலுமா டோலுமா' ரிலீஸ் தேதி-நேரம் அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,October 22 2015]

அஜீத் நடித்த 'வேதாளம்' திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் அஜீத் ரசிகர்கள் உள்பட அனைவரையும் கவர்ந்த நிலையில், இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் இந்த படம் குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இன்று இந்த படத்தில் இடம் பெற்று பெரும் வரவேற்பை பெற்ற 'ஆலுமா டோலுமா' பாடல் உருவாக்கிய விதம் குறித்த வீடியோ ஒன்று வெளியாகவிருப்பதாக கூறப்படுகிறது.

அனிருத் மற்றும் பாலிவுட் பாட்ஷா பாடியுள்ள இந்த பாடல் ரிகார்டிங் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோவும், ஆலுமா டோலுமா பாடல் காட்சிகளும் அடங்கிய 'மேக்கிங் ஆப் ஆலுமா டோலுமா" என்ற இந்த வீடியோ இன்று இரவு 7 மணிக்கு ரிலீஸ் ஆகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

விஜயதசமி விடுமுறையில் இருக்கும் ரசிகர்கள் இந்த வீடியோவை வரவேற்க இப்போதே தயாராகியுள்ளனர். டீசர், பாடல்கள் போல் இந்த வீடியோவும் டிரெண்டில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

திரைவிமர்சனம் 'நானும் ரவுடிதான்' - ரசிக்கவைக்கும் ரவுடி

தயாரிப்பாளர் தனுஷ், இயக்குனர் விக்னேஷ் சிவன் , நாயகன் விஜய் சேதுபதி மற்றும் நாயகி நயன்தாரா... இந்தக் கூட்டணி அமைந்தவுடன் ‘நானும் ரவுடிதான்’ படம் ரசிகர்களின் கவனத்தையும் பெற்றுவிட்டது. அனிருத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆக, டீசரும் ட்ரைலரும் பார்த்த அனைவரையும் கவர, பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் ‘நானு

'கபாலி'யின் அமெரிக்க ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களை அமெரிக்காவில் வெளியிடும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று Cine Galaxy Inc....

'தனி ஒருவன்' தெலுங்கு ரீமேக்கில் விஜய் நாயகி?

சமீபத்தில் வெளிவந்த ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்' திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்று ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.....

தனுஷ் இடத்தை பிடித்த அமலாபால்?

தனுஷுடன் இணைந்து 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் நடித்த நடிகை அமலாபால், திருமணத்திற்கு பின்னரும் தயாரிப்பாளராகவும், நடிகையாகவும் கோலிவுட்டில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்...

எமிஜாக்சனின் இரட்டை விருந்து

தனுஷுடன் எமிஜாக்சன் நடித்த 'தங்க மகன்' திரைப்படம் வரும் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எமிஜாக்சன் நடித்த மற்றொரு திரைப்படமும் அதே நாளில் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது....