நாளை வெளியாகும் பாடலில் ஒரு சூப்பர் ஸ்பெஷல்: 'வாரிசு' படக்குழுவின் அதிகாரபூர்வ அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தை உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும், ஏற்கனவே வெளியான முதல் பாடல் மிகப் பெரிய ஹிட்டாகி நிலையில் அடுத்த பாடல் நாளை மாலை 4 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் நாளை வெளியாக இருக்கும் ‘தீ’ என்ற பாடலை பாடியவர் யார் என்ற சூப்பர் ஸ்பெஷல் அறிவிப்பு ஒன்றை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தில் ‘தீ’ என்ற பாடலை சிலம்பரசனுக்கு நன்றிகள் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் சிம்புவுடன் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
விஜய்க்காக சிம்பு பாடிய ‘தீ’ என்ற பாடல் மிகப் பெரிய ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Thank You @SilambarasanTR_ sir for making #TheeThalapathy much more special with your voice!#VarisuSecondSingle from Tomorrow 4 PM ??#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @Lyricist_Vivek @TSeries #Varisu #VarisuPongal #30YearsOfVijayism pic.twitter.com/zA9DlFFxHU
— Sri Venkateswara Creations (@SVC_official) December 3, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com