திருமணத்திற்கு பின் தேவதை போல் ஒரு போட்டோஷூட்.. கணவருடன் வரலட்சுமியின் வீடியோ..!

  • IndiaGlitz, [Saturday,July 20 2024]

நடிகை வரலட்சுமிக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் திருமணத்துக்கு பின்னர் கணவருடன் தேவதை போன்ற காஸ்ட்யூமில் எடுத்த வீடியோவை வரலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை வரலட்சுமி, மும்பை தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இந்த காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய சரத்குமார் குடும்பம், திருமணத்திற்கு ஏற்பாடு செய்தது. தாய்லாந்தில் மிகச் சிறப்பாக திருமணமும் சென்னையில் பல பிரபலங்கள் கலந்து கொண்ட வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது என்பதும் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் வரலட்சுமிக்கு இரண்டரை மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் சற்று முன் அவர் தனது கணவருடன் எடுத்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவில் வெள்ளை உடை அணிந்த தேவதை போல் வரலட்சுமி இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த வீடியோ வரலட்சுமி இன்ஸ்டாவில் பதிவு செய்து ஒரு சில நிமிடங்களே ஆகியுள்ள இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ், லைக் குவிந்து வருகிறது.

 

More News

சென்னையில் மஞ்சு வாரியர் மகளுக்கு கிடைத்த பெருமை.. ஒரு வாழ்த்து கூட இல்லையா?

நடிகை மஞ்சு வாரியரின் மகள் டாக்டர் பட்டம் பெற்றுள்ள நிலையில் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் திரை உலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வரும்

ஆன்மிகம் ஆயிரம்: பிரபஞ்ச ரகசியங்கள் குறித்து ராஜேஷ் - ஸ்ரீகவி உரையாடல்!

பிரபல நடிகர் ராஜேஷ் அவர்கள் யூடியூப் சேனல் ஆன்மீக கிளிக்ஸ்ஸில் "ஆன்மிக ஆயிரம்" என்ற தலைப்பில் ஆன்மீக சிந்தனையாளர் ஸ்ரீகவியை பேட்டி எடுத்துள்ளார்.

கடைசியா பிகினிக்கும் வந்தாச்சா? 'எதிர்நீச்சல்' நடிகையின் போட்டோஷூட்..!

சன் டிவியில் ஒளிபரப்பான 'எதிர்நீச்சல்' சீரியலில் குடும்ப பாங்கான கேரக்டரில் நடித்த நடிகை அந்த சீரியல் முடிந்தவுடன் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வந்த நிலையில்

பிகினி அணிந்து ரசிகர்களுக்கு நன்றி சொன்ன பிக்பாஸ் சாக்சி அகர்வால்.. அப்படி என்ன விசேஷம்?

நடிகை மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் சாக்சி அகர்வால் தனது சமூக வலைதளத்தில் பிகினி உடை அணிந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் டப்பிங் முடித்த எஸ்.ஜே.சூர்யா.. ஓநாய் கேரக்டர் சிறப்பு தோற்றமா?

நடிகர் எஸ்ஜே சூர்யா 'ராயன்' படத்தின் டப்பிங் பணியை ஒரே நாளில் முடித்து விட்டதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி இருப்பதை அடுத்து அவர் அந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் தான் நடித்துள்ளாரா என்