அது உன் தங்கச்சி ப்ரண்டு.. நடிகரை எச்சரித்த தங்கை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது சமூக வலைதளத்தில் ஹாட்டான புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்துக்கு நடிகர் பிரேம்ஜி கமெண்ட் செய்துள்ள நிலையில் அந்த கமெண்ட்டுக்கு அது உன் தங்கச்சி பிரண்ட், டோண்ட் லுக் என பிரேம்ஜியின் தங்கை எச்சரிக்கை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி சரத்குமார் என்பதும் அவர் ஒரே நேரத்தில் அரை டஜனுக்கும் மேலாக படங்களை நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் வரலட்சுமி சமீபத்தில் தனது ஹாட்டான புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் வரலட்சுமி இந்த புகைப்படத்துக்கு நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி கமெண்ட் செய்துள்ள நிலையில் அவரது சகோதரியும் காஸ்ட்யூம் டிசைனமான வாசுகி பாஸ்கர் ’அது உன் தங்கச்சியின் பிரண்டு, டோண்ட்லுக் என்று பதிவு செய்துள்ளார்.
பிரேம்ஜியின் தந்தை கங்கை அமரன் மற்றும் வாசுகி பாஸ்கரின் தந்தை ஆர்டி பாஸ்கர் ஆகிய இருவரும் சகோதரர்கள் என்பதால் பிரேம்ஜியின் சகோதரி தான் வாசுகி பாஸ்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
😘😘😘😘😘
— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath5) February 16, 2023
She is your sister’s friend.
— vasuki bhaskar (@vasukibhaskar) February 16, 2023
Don’t look.
Hahahah 🤣🤣
— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath5) February 16, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com